மூடப்படும் மதுபானசாலைகள்..!!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கான பணிப்புரையை கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளின் உரிமையாளர்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2024ம் ஆண்டு அரச வெசாக் உற்சபவம் மாத்தளை மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. இதனால் மாத்தளை நகர எல்லையிலுள்ள மதுபான சாலைகள் அனைத்தும் 21ம் திகதி முதுல் 24ம் திகதி வரை மூடப்பட்டிருக்குமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காலநிலை அனர்த்தங்கள் தடுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி

Mon May 20 , 2024
உலகளாவிய ரீதியில் வரி செலுத்தப்படாத சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 10வது உலக நீர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காலநிலை அனர்த்தங்களுக்கு நிதி வழங்குவதற்கு குறித்த இலாபத்தில் 10 வீத வரியை அறவிடுவது தொடர்பில் இலங்கை யோசனை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி யுக்ரைன் யுத்த மரணங்கள் மற்றும் அழிவுகளுக்கென […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu