முதலீட்டு இலக்கை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் – திலும் அமுணுகம..!!

நிதி அமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் எனும் முதலீட்டு இலக்கை இவ்வாண்டு இறுதிக்குள் 3 மடங்காக அதிகரிக்க முடியுமென ராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட நாட்டின் முதலீட்டுச் சூழல் தற்போது 200 சதவீதத்தால் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு அரசியல் ஸ்திரதன்மை, நிதி ஸ்திரதன்மை மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றிய உறுதிப்பாடு ஆகியவை அவசியமெனவும் ராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பதுளை – மஹியங்கணை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து - இருவர் உயிரிழப்பு...!!

Sat May 11 , 2024
பதுளை – மஹியங்கணை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பஸ்வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu