மீன்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்…!!

அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத காரணம் என அதன் தலைவர் ஜெயக்கொடி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளை சீரற்ற காலநிலையால் மரக்கறி விலைகளும் அதிரிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்...!!

Fri May 24 , 2024
இந்தியாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் ரஜினிகாந்த் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம் இருந்து விசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப் படுகிறேன் என தெரிவித்தார். ரஜினிகாந்த் கோல்டன் விசா பெற்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேவேளை, இந்திய நடிகர்கள், நடிகைகள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. நடிகர்கள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu