மீண்டும் மாற்றம் பெற்ற பெரிய வெங்காயத்தின் விலை…!!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி உள்நாட்டு பெரிய வெங்காய செய்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது 250 ரூபாவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள தகவல்..!!

Sat May 18 , 2024
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா இடம்பெறும் என்ற குழப்பம் அரசியல் கட்சிகள் உட்பட பொது […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu