மீண்டும் பிரதமராகும் மோடி..!!

வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ.க சார்பில் களமிறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று (ஜூன் 4) ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை தன்வசப்படுத்தினார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகமாகும்.

வாரணாசி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட்டு, பிரதமர் மோடி ‘ஹெட்ரிக்’ வெற்றிப்பெற்றதை பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து..!!

Wed Jun 5 , 2024
இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழான சுபீட்சமான முன்னேற்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த தேர்தல் வெற்றி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்டை நாடான இலங்கை இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் இணைந்து செயற்படவும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu