மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணம்…!!!

இலங்கை

இலங்கையில் நடப்பு மே மாதததிற்குள்ளாக மின்சாரக் கட்டணம் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 30 அலகுகளுக்குக் கீழ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 33% கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இம்மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணம் மீண்டும் கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் சிக்கிய பாரியளவான போதைப்பொருள்...!!

Thu May 2 , 2024
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ கிகராம் ஹெஷ், 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களும் 1.5 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu