மின்சார கட்டணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கோரிக்கை..!!

நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், 20ம் திகதிக்குள் நீர்மின் உற்பத்தி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மின் உற்பத்தி அதிகரிப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சார அலகு ஒன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெசாக் தினத்தில் தாமரை கோபுரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..!!

Wed May 22 , 2024
நாளை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.. அதன்படி, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கோபுரம் ஒளிரும். கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வெசாக் தினங்களில் பிக்சல் ப்ளூம், ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் நேரத்தையும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu