மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு..!!

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு.

வெலிகம, படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று காலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாணந்துறையில் ஹெரோயினுடன் 37 வயது நபர் கைது...!!

Mon May 27 , 2024
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலப்பன பகுதியில் 1.850 கிலோகிராம் ஹெரோயினுடன் 37 வயதுடைய நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஹெரோயின் போதைப் பொருளுடன் சேர்த்து குறித்த சந்தேக நபரின் கைத்தொலைபேசியும் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் பாணந்துறை வலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu