மாணவியின் தாய்க்கும் ஆசிரியைக்கும் மலர்ந்த காதல்; ஓரினக் காதலால் பரிதவிக்கும் கணவரும் குழந்தையும் – கண்டியில் சம்பவம்..!

கண்டியில் மாணவியின் தாய்க்கு ஆசிரியைக்கும் ஏற்பட்ட ஓரினக் காதல் சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் குறித்து மேலும் தெரியவருகையில்,

வத்தளையை சேர்ந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்வது வழக்கம். குறித்த பாடசாலையிலுள்ள 29 வயதுடைய ஆசிரியையுடன் அந்த பெண் நட்புடன் பழகி வந்த நிலையில் காதலாக மாறியுள்ளது.

இந்த பழக்கம் ஏற்பட்ட பின் திடீரென இருவருமே காணாமல் போகியுள்ளனர். தொடர்ந்து தனது மனைவியை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் அவரவர் கணவர்கள் முறைபாடு செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் கண்டி தலதாமாளிகையில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டனர். பொலிஸாரினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவரவர் கணவருடன் செல்லுமாறு கூறியதில் அவர்கள் செல்ல மறுத்துள்ளனர்.

குறித்த பெண்ணின் குழந்தை கட்டி அணைத்து அழுது வீட்டிற்கு அழைத்த போது அவர்கள் எங்கலை பிரிக்க வேண்டாம் என அனைத்து கொண்டனர். இறுதியாக பொலிஸாரின் கடுமையான எச்சரிக்கையின் பின் இருவரும் தத்தமது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோடியின் பதவியேற்பு விழா திகதியில் குழப்பம்..!!

Fri Jun 7 , 2024
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் 8ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த மோடியின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு நிறைவு பெற்ற பிறகு பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் அமைச்சுக்களுக்கான பங்கீட்டை இறுதி செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu