மஹிந்தானந்த விடுதலை..!!

அமைச்சராக பணிபுரியும் போது சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவுக்கு மேல் கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்து பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடர்ந்து நிராகரிக்கப்படும் கெஹலியவின் மனு..!!

Wed May 1 , 2024
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க அனுமதிப்பதா? இல்லையா? என்ற உத்தரவை மே 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று (30) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது குறித்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu