மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரிய புயல் என்பது வானியலாளர்கள் சூரியனில் இருந்து ஒரே நேரத்தில் வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் என்று அழைக்கிறார்கள்.

இந்த புதிய சூரியப் புயலால், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என்றும், தகவல் தொடர்பு துண்டிக்க இது ஒரு காரணமாக அமையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமளிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இதுபோன்ற சூரிய புயலால் பூமி பாதிக்கப்பட்டுள்ளது இந்த நேரத்தில் எலான் மாஸ்கின் பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விரைவில் மக்களை சந்திக்கிறார் ‘ஒத்த ஓட்டு முத்தையா’...!!

Wed Jun 12 , 2024
நடிகர் கவுண்டமணி, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இதில் யோகி பாபு, ரவிமரியா, ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து, வாசன் கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ், ராஜேஷ்வரி உட்பட பலர் நடித்துள்ளனர். அரசியல் நையாண்டியாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை சாய் ராஜ கோபால் இயக்கியுள்ளார். இவர், ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘கிச்சா வயசு 16′ படங்களை இயக்கியவர். சுமார் 70 படங்களில் கவுண்டமணி- செந்திலுக்காக நகைச்சுவை பகுதி […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu