மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளுக்கு பூட்டு..!

இவ்வருடம் அரச வெசாக் விழா மாத்தளை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

இதன்படி மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மே 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மதுபான நிலையங்கள் மூடப்படுமெனவும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்களும் குறித்த நாட்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு!

Sat May 11 , 2024
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று (10) மாலை குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 5.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. அதேநேரம் நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என சீன நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது தாய்வானில் கடந்த மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu