மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி – அழகிகள் கைது…!!

கல்கிஸ்ஸை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தி வந்ததாகக் கூறப்படும் மூன்று பெண்கள் கல்கிஸை பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அழகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிபன்னை,பொலன்னறுவை மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30,35 மற்றும் 44 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

Thu May 9 , 2024
அவசரகால சட்டம், தேர்தல், போராட்டம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கடூமையான பேச்சு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தி வருகின்றார்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu