மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்புரை..!!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதாவது இயற்கை அனர்த்தங்களினால் முற்றாக சேதமடைந்த வீடுகளை, அரச நிதியை பயன்படுத்தி எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் புனரமைத்துக் கொடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெருகெடுத்தோடும் வெள்ளம் - மறுஅறிவித்தல் வரை மூடப்படும் பிரதான வீதி..!!

Mon Jun 3 , 2024
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடுவெல – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக இந்த இடமாற்றப் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கி வாகனங்கள் உட்செல்லவும் வெளியேறவும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu