போக்குவரத்துத் துறையில் மாற்றங்கள் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் நேற்று இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து மற்றும் அலுவலக ரயில் மற்றும் பேருந்து சேவைகள், பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்றவை சில நாட்களுக்குள் மேம்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Thedal Media Editor

Next Post

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் - இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை

Sun Jun 5 , 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் Irish நிறுவனத்திற்கும் ரஷ்ய விமான நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக தகராறு தொடர்பானது என்று அதில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த விடயம் இராஜதந்திர வழிகளில் பேசப்பட்டு வருவதாகவும், நீதிமன்றம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu