போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெளனிகம மற்றும் தொடங்கொட இடையே காலி நோக்கிச் செல்லும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பெளசர் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தினால் நேற்று இரவு முதல் குறித்த பகுதி மூடப்பட்டிருந்தது.

விபத்தின் பின்னர் வீதியில் கவிழ்ந்த லொறி அகற்றப்பட்டு போக்குவரத்து வழக்கம் போல் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Thedal Media Editor

Next Post

காலி முகத்திடல் போராட்டம்: இன்று 50 ஆவது நாள்: விசேட நிகழ்வுகள் ஏற்பாடு

Sat May 28 , 2022
காலி முகத்திடலில் கட்சி சார்பற்ற அமைதியான மக்கள் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காலவரையறையற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தரப்பு மக்களும் காலி முகத்திடலில் திரண்டுள்ளனர். நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu