பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் கோப் குழுவுக்கு அழைப்பு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் இன்று (9) அரசாங்க நிதி பற்றிய குழுவான கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்த குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தமது எக்ஸ் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள விசா பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மருத்துவமனைகளில் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை..!!

Thu May 9 , 2024
தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தாதியர்கள் இன்றைய தினம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu