பேருந்து சேவை முழுமையாக முடக்கம்

நாட்டில் சில பகுதிகளில் இன்று (06) பஸ் சேவை முழுமையாக முன்னெடுக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளின் டிப்போக்கள் ஊடாக டீசல் விநியோகம் செய்யப்படாத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Thedal Media Editor

Next Post

இலங்கைக்கான உலகளாவிய கோரிக்கையை முன்வைக்க ஐக்கிய நாடுகள் சபை தயார்...!!!

Mon Jun 6 , 2022
இலங்கைக்கான உணவு மற்றும் மருந்துக்கான உலகளாவிய கோரிக்கையை முன்வைக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது. இதற்கான உலகளாவிய கோரிக்கையை ஜூன் 8 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக முன்வைக்க உள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை இலங்கைக்கு வருகை தந்து உணவு நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu