பெண்களை கண்டு பதறி ஓடி ஒழியும் ஆப்பிரிக்க நபர் – விசித்திர நோயால் பாதிப்பு..!!

பெண்களே வேண்டாம் என கூறி பதறி ஓடும் நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் வசித்து வரும் கலிக்ஸ்டே நஸம்விதா. 71 வயது முதியவரான இவர் பல வருடங்களாக மக்களுடன் பெரிதாக பழகாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்.

இவருக்கு இளம் வயதில் இருந்தே பெண்களை பார்த்தாலே பயம் ஏற்படும் மனநோய் இருந்து வருகிறது. இதனால் எந்த பெண்ணின் அருகிலேயும் இவர் செல்லவே மாட்டார். பெண்களோடு அதிகம் பேசக்கூட மாட்டார்.

வேறு வழியே இல்லை பேசி ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் மட்டும் அவர்களிடம் பேசுவார். சுமார் 55 வருடங்களாக இவர் தனியாகவே வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும்போது கூட ஏதாவது பெண் அதை விற்பனை செய்கிறார் என்றால் அதை அவரிடம் தூக்கி போட சொல்லி எடுத்து கொள்வாராம். அந்த அளவிற்கு பெண்கள் என்றாலே ஆகாது என்று வாழ்ந்து வருகிறார் இந்த விசித்திர மனிதன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!

Wed May 22 , 2024
இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்லுகிறது என்பதை நாட்டு மக்கள் நம்புவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் பாலிசியின் (IHP) மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி 75 சதவீத இலங்கையர்கள் இலங்கை தவறான திசையில் செல்கிறது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த கருத்துக்கணிப்பானது பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஏனைய நாட்டு […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu