பிரித்தானியாவில் சீனாவுக்கு உளவுபார்த்த 3 பேர் கைது..!!

பிரித்தானியாவில் சீனாவுக்கு உளவுபார்த்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்தினை தொடர்ந்து சீனா மீது கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், லண்டனில் உள்ள சீன தூதரை அழைத்து பிரித்தானியா குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தினால் நேற்றையதினம் பிரித்தானியாவுக்கான சீன தூதர் ஜெங் ஜேகுவாங்குடன் பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரித்தானிய அதிகாரிகள், உளவு வேலை மற்றும் சைபர் தாக்குதல்களை எங்கள் நாடு ஏற்றுக்கொள்ளாது என மீண்டும் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் குற்றம் சுமத்தப்பட்ட உளவு நடவடிக்கை தொடர்பில் முழுமையான தகவல்களை பிரித்தானிய தரப்பு இதுவரை வெளியிடவில்லை. எனினும் லண்டனில் உள்ள சீன தூதரகம் பிரித்தானியாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்! மகிந்த வலியுறுத்தல்...!!

Wed May 15 , 2024
இலங்கை பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் போது கலந்து கொண்டு நேற்று (15) உரையாற்றும் ​போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நாடுகளுடன் இலங்கை கைகோர்த்துச் செயற்பட வேண்டும். அதே போன்று பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களைப் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu