பிரான்ஸில் திரையிடப்பட்ட டிரம்ப் வாழ்க்கை வரலாறு படம் – சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகள்..!!

அமெரிக்கா முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் வாழ்க்கை சினிமா படம் பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.

படத்தில் பெண்களை டிரம்ப் துஷ்பிரயோகம் செய்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

குறிப்பாக மனைவியான இவானாவை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது.

விவாகரத்து வழக்கு விசாரணையின்போது இவானாவே தன்னை டிரம்ப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் இந்த படம் அவருக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் நிலவுகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பொய்யானவை என்றும், எனவே படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் டிரம்ப் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கௌரவ டொக்டர் பட்டம் பெற்ற பூனை...!!

Thu May 23 , 2024
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டமை தற்போது வைரலாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் இந்த பூனை, மாணவர்களிடமும் நட்புடன் பழகும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை பொறுப்புடன் பூனை பராமரிப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மேக்ஸ் பூனையின் சேவையைப் பாராட்டி பல்கலைக்கழகம், கௌரவ […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu