பிரதமரின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த அதிரடி தீர்மானம்

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Thedal Media Editor

Next Post

பிரசன்னவின் பதவிக்கு எந்த பாதிப்பும் வராது - சபாநாயகர்

Tue Jun 7 , 2022
கப்பம் பெற முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன நேற்று (06) தீர்ப்பளித்தார். எனினும் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்ற உறுப்பினராகவும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் செயற்படுவதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu