பாலஸ்தீனம் தொடர்பில் ஐ.நா எடுத்த தீர்மானம்..!!

ஐக்கியநாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

அதன்படி பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

அதேவேளை ஐ.நாவின் இந்த தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹைதராபாத்தில் தொடங்கிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு...!!

Sun May 12 , 2024
நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டி ஒன்றில் ‘குட் பேட் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu