?எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை பெற அடுத்த மூன்று வாரங்கள் கடினமாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதால், இவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். இந்த நிலைமையை நாம் ஒற்றுமையாக பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் மூன்று வேளை உணவு உண்ணக் கூடிய சூழலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஹெக்ரேயாருக்கும் குறைவான காணியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெறுக்கொண்டுள்ள விவசாயக்கடன் இரத்துச் செய்யப்படும்.