பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…!!

நாட்டின் பல மாகாணங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது

நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த அறிவித்தல் விடுத்துள்ளது.

மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையின் இராட்சத இரத்தினக்கல் விற்பனைக்கு உதவும் பிரித்தானியர்...!!

Mon May 20 , 2024
இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல்லை விற்பனை செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யமான ஜேம்ஸ் கொன்ஸ்டானிடோ தான் உதவுவதாக அறிவித்துள்ளார். பிரபல வர்த்தகரும் தொலைக்காட்சி பிரபலமுமான கொன்ஸ்டானிடோ பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் நகை அடகு நிலையங்களை நடாத்தி வருகின்றார். இந்நிலையில் நவீன் அமித கமகே என்பவருக்கு இந்தக் கல் சொந்தமானது என்பதுடன், இதனை விற்பனை செய்து கொடுக்கும் பொறுப்பினை கொன்ஸ்டான்டியிடம் ஒப்படைத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இரத்தினபுரி பகுதியில் இந்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu