பரீட்சை முறைகேடு – பரீட்சை மேற்பார்வையாளர் இடை நிறுத்தம்..!!

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதரண தரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை நிலையம் ஒன்றில் உள்ள மாணவர்கள் சிலரிடம் விடைத்தாள்கள் பெறப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.
இது தொடர்பில் விசாரணை செய்த வலயக் கல்வி அலுவலகம் குறித்த பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோகர் ஒருவரை இடைநிறுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளுக்கு பூட்டு..!

Sat May 11 , 2024
இவ்வருடம் அரச வெசாக் விழா மாத்தளை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மே 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மதுபான நிலையங்கள் மூடப்படுமெனவும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்களும் குறித்த நாட்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu