பதுளை – மஹியங்கணை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து – இருவர் உயிரிழப்பு…!!

பதுளை – மஹியங்கணை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பஸ்வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பரீட்சை முறைகேடு - பரீட்சை மேற்பார்வையாளர் இடை நிறுத்தம்..!!

Sat May 11 , 2024
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதரண தரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை நிலையம் ஒன்றில் உள்ள மாணவர்கள் சிலரிடம் விடைத்தாள்கள் பெறப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu