பதவி விலகினார் மைத்திரிபால சிறிசேன..!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.

இன்று (12) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை நியமிக்க, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் மதுபான பாவனையில் பாரிய வீழ்ச்சி...!!

Sun May 12 , 2024
இலங்கை கடந்த புத்தாண்டுக் காலத்தில் இலங்கையின் மதுபான பாவனை சுமார் 65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுபான பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 192 […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu