பண மோசடியால் இடம்பெற்ற கொலை…!!

பண மோசடியால் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுத் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

தெபுவன பெங்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரே கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .

கொலை செய்யப்பட்டவர் , இருவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் பணத்தை வழங்கிய இருவருமே இந்த கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிங்கப்பூர் குடிவரவு அதிகார சபை அதிகாரிகள் இலங்கைக்கு வருகை..!!

Tue May 7 , 2024
இலங்கையின் விமான நிலையங்களின் கட்டமைப்பு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டமைப்பையும் ஆராய்வதற்கு சிங்கப்பூர் நாட்டின் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் அதிகார சபையின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu