நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் முக்கிய அறிவிப்பு

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை, பொதுமக்கள் தத்தமது கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீர் கட்டண பதிவு இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை
07193 99999 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நீர் கட்டணங்களை அச்சிடுவதற்கான கடதாசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அடுத்த 3 மாதங்களுக்கு நீர் கட்டணங்களை அச்சிடுவதற்கான கடதாசிகள் கையிருப்பில் உள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Thedal Media Editor

Next Post

விபத்தில் உயிரிழந்த 16 வயது மாணவனின் கண்களால் பார்வைபெற்ற இரு இளைஞர்கள்

Sun Jun 5 , 2022
விபத்தில் உயிரிழந்த அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனின் கண்களால் இரு இளைஞர்கள் பார்வையை மீட்டெடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த Dakshitha Imesh Dhanapala, கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த Aluthdiulwewa மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்தார். இவர் கடந்த மே 31ஆம் திகதி விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இறந்த மாணவனின் கண்களை தானம் செய்ய வைத்தியசாலையில் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர், அவரது […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu