நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை கண்டுபிடித்த சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்..!!

உலகில் மில்லியன் கணக்கான மக்கள் நீரிழு நோயால் பாதிக்கபப்ட்டுள்ளனர். இந் இநிலையில் நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதில் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதன்படி இன்சுலின் ஊசிக்கு பதிலாக, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்த முறையைப் பயன்படுத்தி பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த புதிய முறை வெற்றியடைந்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் அதிகரிக்கும் முதலீடுகள் - வருட இலக்கை காலாண்டிலேயே எட்டிய அரசாங்கம்..!!

Sat Jun 1 , 2024
இந்த ஆண்டுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற முதலீட்டு இலக்கை முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்படி, அதானி நிறுவனம் மட்டுமே 820 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏனைய வர்த்தக […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu