கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் குறைந்த நிலையில், தேவையான டீசல் மற்றும் பெற்றோல் பங்குகள் நாளை (8) முதல் வழமை போல் சந்தைக்கு வெளியிடப்படும் என அமைச்சர் காஞ்சன விஜசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
5,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக் தொன் பெற்றோல் சந்தைக்கு வெளியிடப்படும்.