நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை…!!

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் எலுமிச்சை 50 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தமது உற்பத்திகளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என எலுமிச்சை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக நேற்றைய தினம் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டவரையும் கவர புதிய நடவடிக்கை...!!

Wed May 15 , 2024
இலங்கை இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணிகளும் அவர்கள் பயணம் முடித்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர திட்டமிட்டுள்ளார். சிலோன் தேயிலையின் பெயரை உலகில் பிரபலப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu