நாட்டில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் கொடிய நோய்!

நாட்டில் இளைஞர்களிடையே டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இளைஞர்கள் இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பூஞ்சை தொற்றினால் இந்த தோல்நோய் பரவுவதாகவும் தோல்நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார்.

தகுதி வாய்ந்த வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உணவுப் பொருட்களுக்கு விசேட சலுகை வழங்க சதொச நிறுவனம் தீர்மானம்..!!

Sun May 12 , 2024
வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. லங்கா சதொச விசேட விலைக்கழிவுகளைப் பெறுவதற்கு அந்தந்தப் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள லங்கா சதொச கிளைக்கு வழங்குமாறு லங்கா சதொச விடுத்துள்ள அறிவிப்பில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu