நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை…!!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும்(2) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழில் உரையாற்றிய சஜித்..!!

Thu May 2 , 2024
தலவாக்கலையில் நேற்று (1) இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு தான் செய்யக்கூடிய வாக்குறுதியையும் தமிழில் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மலையக மக்களுடன் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. நான் இலங்கையில் உள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்கள் மொழி உரிமையை பாதுகாப்பேன், உங்களுக்கான நிலம், வீடு உரிமையை நான் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu