தொடர்ந்து நிராகரிக்கப்படும் கெஹலியவின் மனு..!!

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலிக்க அனுமதிப்பதா? இல்லையா? என்ற உத்தரவை மே 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவு நேற்று (30) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அது குறித்த உத்தரவு மே 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிபதி டி.என். சமரகோன் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் இல்லை - சந்திரிகா

Wed May 1 , 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது பொருத்தமான தலைவர் இல்லை என அதன் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிக்கா பண்டார குமாரதுங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை திரைமறைவில் இருந்து ஆதரிப்பதாகவும், தற்போது கட்சியின் உண்மையான தலைமை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் குழுவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu