தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புவிவியல் சிறப்பு கற்கைநெறியில் முதல் தரத்தினை பெற்ற கிருஷ்ணஶ்ரீ..!!

ப/டயரபா தமிழ் வித்தியாலயம் மற்றும் ப/வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வெலிமட டயரபா தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் கிருஷ்ணஶ்ரீ இலங்கைத் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் புவிவியல் சிறப்பு கற்கைநெறியில் (BA Hons special in Geography) முதல் தரத்தினை (1st Class) பெற்றுள்ளார்.

மேலும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடத்தின் மாணவர் பேரவையின் உருவாக்கத்தில் வெளியான *செயல்* குறுந்திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிப்புத்திறனுக்கான விருதினையும் பெற்றுள்ளார். மேலும் பெருந்தோட்ட தேயிலைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைத்தரச் சவால்கள் தொடர்பிலான ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உழைப்பாளர் உரிமைகளை வென்றெடுத்த இன்றைய நாள் சர்வதேச தொழிலாளர் தினம்...!!

Wed May 1 , 2024
மே 1ஆம் திகதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாளான இன்றைய தினம் (2024.04.05) தான் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என்று கொண்டுவந்ததன் அடையாளம்தான் இந்த மே தினம் ஆகும். அப்படிப்பட்ட மே தினம் 1923ம் ஆண்டு இந்தியாவில், தமிழகத்தில் சென்னையில் தான் முதல்முறையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுடன் சென்னையில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu