திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த உலகின் குள்ளமான ஜோடி..!!

பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும்.

இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள். இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் 2006ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்; மேலாடைகளை கழற்றிய பயணிகள் - என்னாச்சு..??

Fri Jun 14 , 2024
கிரீஸ் நாட்டின் எதென்ஸ் நகரிலிருந்து கத்தார் தோகாவிற்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த விமானத்தில் ஏ.சி. வேலை செய்யவில்லை. கிரீஸ் நாட்டில் தற்போது 34 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. சுமார் 3 மணித்தியாலங்கள் பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் வியர்வையால் நனைந்தனர். பெரும்பாலான பயணிகள் குறிப்பாக ஆண் பயணிகள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu