முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்சவின் இராஜினாமாவை தொடர்ந்து அவ்விடத்திற்கு நியமிக்கப்படவுள்ள பிரபல வர்த்தகர் “தம்மிக்க பெரேராவின்” வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“கெசினோ ராஜா எமக்கு வேண்டாம்
“தம்மிக்க வரி ஏய்ப்பு செய்தவர்,
“தம்மிக்க எமக்கு வேண்டாம்”,
கோட்டா பெயில் போன்ற பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.