தமிழில் உரையாற்றிய சஜித்..!!

தலவாக்கலையில் நேற்று (1) இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மக்களுக்கு தான் செய்யக்கூடிய வாக்குறுதியையும் தமிழில் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்களுடன் இணைந்து தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. நான் இலங்கையில் உள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்கள் மொழி உரிமையை பாதுகாப்பேன், உங்களுக்கான நிலம், வீடு உரிமையை நான் வழங்குவேன், மலையக நகர, கிராமிய அபிவிருத்திக்கு நான் பொறுப்பு என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்...!!

Thu May 2 , 2024
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu