தங்கத்தின் விலை குறைந்தது!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (2) ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,380 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,050 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய எரிமலை - விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை....!!

Thu May 2 , 2024
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடித்ததால். அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu