தங்கத்தின் விலை குறித்து மத்திய வாங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

உலக அளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது என உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை ரூபாவின் பெறுமதியை கடந்த இரண்டு வாரங்களாக நிலையானதாக பேணி வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 364 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thedal Media Editor

Next Post

'கே.ஜி.எஃப்' பட மோகம் - சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

Sun May 29 , 2022
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்த ஹைதராபாத்தில் உள்ள சிறுவன் ஒருவன் படத்தில் இடம்பெற்றுள்ள யாஷ் சிகரெட் பிடிக்கும் காட்சியால் ஈர்க்கப்பட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை தொடர்ச்சியாக ஒரே மூச்சில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu