டீசல் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரும் – காஞ்சன விஜேசேகர

டீசல் ஏற்றி வரும் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கச்சா எண்ணெய் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Thedal Media Editor

Next Post

ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும் - ஆலை உரிமையாளர்கள்

Sat May 28 , 2022
ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாட்டில் நுகர்வுக்காக அரிசி இருப்புக்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலைமை காரணமாக ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபோகத்தில் நாட்டில் போதியளவு நெல் […]

You May Like