ஞானம் வேண்டுமென்றால் – சமந்தா அறிவுரை..!!

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறி இருந்தார்.

கூடவே, ட்ரல்லலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை நடித்து தயாரிக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோவை ஈஷா மையத்துக்குச் சென்ற சமந்தா, அங்கு தியானம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யும் தீவிரம், இரக்கம் கொண்டவர்களை கண்டால்அது பாக்கியம். உங்களுக்கு ஞானம் வேண்டுமென்றால் நீங்கள்தான் அதை இவ்வுலகில் தேட வேண்டும். அது சாதாரணமானது அல்ல. அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலங்கையில் பலர் வேலை இழக்கும் அபாயம்...!!

Thu Jun 13 , 2024
வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக நாட்டில் உள்ள தீப்பெட்டி நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த லைட்டர்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் இலங்கையில் எஞ்சியுள்ள நான்கு தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களில் எரிவாயு மூலம் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu