ஜோ பைடனுக்கு மகனால் ஏற்பட்ட தலைகுனிவு – அமெரிக்க வரலாற்றில் முதல் தடவை..!!

துப்பாக்கி கொள்வனவு தொடர்பான 3 குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன், குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கியை கொள்வனவு செய்தவேளை தான் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஹன்டர் பொய் கூறியமை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும், போதைப்பொருளிற்கு அடிமையான வேளை துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

எனினும் தாம் குற்றமற்றவரென வாதிட்ட ஹண்டர் பைடன், அந்த நேரத்தில் தாம் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பை அடுத்து ஹண்டர் பைடனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியொருவரின் மகன் குற்றவாளியாக தண்டிக்கப்படுவது இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

Wed Jun 12 , 2024
மற்றுமொரு சூரிய புயல் பூமியை தாக்கும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய புயல் என்பது வானியலாளர்கள் சூரியனில் இருந்து ஒரே நேரத்தில் வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் என்று அழைக்கிறார்கள். இந்த புதிய சூரியப் புயலால், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என்றும், தகவல் தொடர்பு துண்டிக்க இது ஒரு காரணமாக அமையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமளிக்கின்றனர். கடந்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu