ஜா-எலவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு வவுச்சர் இடை நிறுத்தம்..!!

ச.தொ.ச.வினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு வவுச்சருக்கான பொருட்களை வழங்குவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜா-எல பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு ஜா-எல பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

Thedal Media Editor

Next Post

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ அறிவிப்பு

Wed May 25 , 2022
இன்றும் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி சிலிண்டர்களுக்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் இதே போன்ற அறிவிப்பை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் எரிவாயு விநியோகமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu