ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் சிக்கிய பாரியளவான போதைப்பொருள்…!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ கிகராம் ஹெஷ், 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களும் 1.5 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பஸ் கட்டணம் குறித்து இன்று இறுதி தீர்மானம்?

Thu May 2 , 2024
எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ள நிலையில் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த 30ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் குறைவடைந்தன. டீசல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் குறைவடைந்துள்ளது. எனினும் கடந்த இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்தின் போது பஸ் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாததால், எதிர்வரும் ஜூலை மாதமே […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu