சென்னையில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு..!

நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், இந்தி நடிகர் அலிஃபஸல், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

டெல்லியில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகிறது.

தொடர்ந்து 17 நாட்கள் நடக்கும் இதன் படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரங்கல் தெரிவிக்க ஈரான் தூதரகம் சென்ற ஜனாதிபதி ரணில்..!!

Wed May 22 , 2024
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று புதன்கிழமை (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது. ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பை பதிவிட்டார். பின்னர், […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu