செங்குந்த சந்தைக்கு வெளியே மரக்கறி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு செங்குந்த சந்தையில் மரக்கறி விற்பனை செய்வோர் இன்று சந்தைக்கு வெளியே வைத்து மரக்கறி விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து மரக்கறி விற்பனை செய்வோரிடம் கேட்டபோது சந்தை கட்டட வெளிப்புற கடைகளை நடத்துவோர் மரக்கறி வகைகளை விற்பனை செய்வதால் தமது வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்தும் வெளி கடைகளில் மரக்கறி விற்பனையை நிறுத்தவில்லை.

இந்நிலையில் தாம் சந்தைக்கு வெளியே வந்து விற்பனை செய்வதாகவும் இதற்கு முடிவு மாநகர சபை அதிகாரிகள் எடுக்காவிடின் இவ்வாறே விற்பனை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தையில் நீர் வசதியும் உரிய முறையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Thedal Media Editor

Next Post

Pin-Up 634: Официальный сайт онлайн казино на деньг

Wed Jun 15 , 2022
Pin-Up 634: Официальный сайт онлайн казино на деньги Играйте в лучшем казино онлайн Пин Ап казино: официальный сайт Pin Up Casino Помимо пароля и логина, для входа потребуется проверочный код, присылаемый в sms или на электронную почту. Виртуальные монеты легко обменять на реальные деньги, через личный кабинет пользователя. Для участия […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu