சீரற்ற வானிலையால் 3518 குடும்பங்கள் பாதிப்பு..!!

சீரற்ற வானிலை காரணமாக 6மாவட்டங்களைச் சேர்ந்த 3518 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் துரிதமாக உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கெஸ்பேவ பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. 215 மில்லிமீற்றராக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் 200 பேர் தமது இருப்பிடங்களை விட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

யாழில் 400 பட்டதாரிகளுக்கு நியமனம்...!!

Mon May 20 , 2024
வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது. நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu